“அம்பத்தோர் அட்சரம் அறியநீ சொல்லடி சிங்கிஅது
வஞ்ச மகர நடுச்சுழி மூன்றுமே சிங்கா”
...“அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய்
ஐம்பத்தோர் அச்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்”
நமசிவாய என ஐந்தெழுத்தாய், நமசிவய+அ உ ம என எட்டெழுத்தாய், ஐம்பத்தோர் எண்களாய் இருப்பது இந்த உடலில் உள்ள உயிர். அதனைப் போற்றி வேண்டுங்கள் என்று பட்டினத்தாரும் கூறக் காணலாம்.
Labels: பட்டினத்தார்
Powered by web analytics software. |