best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, October 22, 2010

சிவவாக்கியர் பாடல்

பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே!
துருத்திநூல் முறுக்கிவிட்டுத் துன்பம்நீங்க வல்லீரேல்
கருத்தில்நூல் கலைப்படு காலநூல் கழிந்திடும்
...திருத்திநூல் கவலறும் சிவாயஅஞ்சு எழுத்துமே. 128

பருத்தி நூல் முறுக்கி விட்டுப் பஞ்சத்திற்காக ஓதும் மாந்தரே!
வாசி யோகத்தால் குண்டலினி ஏழுப்பி துன்பம் நீங்க தெரியாதவரே!
கருத்தில் தெளிவு பிறக்கும்... காலத்தை கழிந்திடும் (~கால ததுவதி தாண்டிவிடலாம்).
திருத்தமாக நமசிவாயம் என்று சொன்னால் கவலையும்... அகன்று போகும்

0 Comments:

Post a Comment



TIME