உ
ஓம் சிவய நம! சிவ சித்தர் அருள் !
நட்ட கல்லிலும் ஐம் பொன்னிலும் தான் ஐயன் உண்டு
என்று சொல்லி வேதம் ஓதும் மாந்தரே!
நாசியில் வாசியை ஏற்றி நாதனைக்
காண வேண்டும் மாந்தரே !
இளமை உள்ள போதிலே ஞான குருவைத் தேடுவீர் !
தேடிய குருவின் வழியிலே நம்மோடு இருக்கும்
நாதனைக் கண்டு கொண்ட பின்னரே
வாழ்வு வளமாகுமே !
நான்கு வேதம் பயின்றபின் நல்வழியில் செல்லவே
நாதன் நம்முள் இருக்கவே
நாளும் கிழமையும் நல்லதே நான்கு திசை ஓடியே
நாளும் பொழுதும் கழிந்து போன பின்னரே
இன்னும் உணரவில்லையே என்று கூறுவார்
எங்கள் குருநாதரே !
குரு சொன்ன வழியிலே வாசியின் முறையிலே
நாதனை தினம் தினம் பார்க்கிறோம் பார்த்து
பலன் அடைகிறோம்
குருவே உங்கள் பாதம் சரணம் !
அடியேன்S.வீரமனிகண்ணன்